12 ANGRY MAN - சினிமா விமர்சனம்
ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை , அதன் கதை முதலில் ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும் ; அடுத்து அதன் திரைக்கதை பரபரப்பாகவும் , புதிதாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கவேண்டும் . மூன்றாவது , அதிமுக்கியமானது , அப்படத்தின் இயக்குநரின் பெயரை படம் முடிந்தாலும் தெரிந்துகொண்டு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இயக்குநரின் திறமை முழுதாக பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும் . ஆனால் , இந்த திரைப்படம் மேற்கூறிய விதிகளில் கடைசிவிதியைத் தவிற மற்ற எதுவும் பொருந்தவே பொருந்தாது . பெரிய கதை ஒன்றுமில்லை ; பரபரப்பான திரைக்கதை கிடையாது , பெரிய டெக்னீஷியன்கள் கிடையாது , ஆனால் இத்திரைப்படம் நம்மை பார்வையளாராக திரைக்கு வெளியில் இருக்கவைக்காமல் , நம்மையும் ஒரு கேரக்டராக மாத்திவிடும் . காரணம் , விவாதம் . ஒரு இயக்குநரின் திரைப்படங்கள் மொத்தமும் சேர்ந்து 44 ஆஸ்காருக்கு வெவ்வேறு துறைகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா ? அக்கால சூப்பர்ஸ்டார்கள் மர்லன் ப்ரான்டோ , சீன் கானரி , ரிச்சர்ட் சீர் , பால் ந்யூமேன் , மைக்கேல் கெய்ன் போன்றோர்களெல்லாம் விரும்பி விரும்பி நடிக்க நினைத்த இயக்குநரை...


Good info
ReplyDeleteநன்றிங்க!! ஆனா இன்னமும் நான் கடைசியா கேட்டட கேள்விக்கு பதில் கிடைக்கலை!!!
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/08/raja-day-6.html?showComment=1409356554900#c1920465853613641210
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-