Abraham Lincoln-சினிமா விமர்சனம்

ஆப்ராகம் லிங்கன் என்று பெரிய எழுத்தில் போட்டிருந்த டைட்டிலை படித்த நான், THE VAMPIRE HUNTER என சின்னதாக கொடுத்திருந் த கேப்சனை என்பதை கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் , அவ்வளவு சிரத்தையாக பாத்திருக்கமாட்டேன்.இது ஏதோ ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கை பற்றிய படம் என்ற எண்ணம்தான் இருந்தது. THE VAMPIRE, WOLF போன்ற FORMULA-களில் வந்த ஆங்கில படங்களில் எனக்குப்பிடித்தது இரண்டு தான். ஒன்று X-MEN , மற்றும் VAN HELSING.இதைத்தவிர TWLIGHT SERIES படங்கள் அதி அற்புதமாக இருக்கும் என்று கூரிய என் நண்பனை படம் பார்த்துவிட்டு வெளியே வந்து நானே, WOLVERINE-ஆக மாறி கொல்லலாம் என்றுதான் தோன்றியது. ஒருவேஏளை முதல் பாகத்திலிருந்து பார்த்திருந்தால், பிடித்திருக்கலாம். ஆபிரஹாம் லிங்கன் என்ற மனிதரின் பெயர் இடம்பெறாமல், அமெரிக்காவில் எந்தவிழாவும் நடைபெறாது என என் அமெரிக்கவாழ்நண்பர்கள் மூலமாக அறிந்திருக்கிறேன்.நிறத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டிருந்த , அமெரிக்க கருப்பின மக்களை , அடிமைகள் எனும் சங்கிலியிலிருந்து விடுவித்தவர் இவர். 'மக்களால் , மக்களுக்காக , மக்களே தேர்ந்தெடுப்பதே மக்களாட்சி '-என்ற...